Super User / 2011 ஒக்டோபர் 03 , பி.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

(சி.குருநாதன்,கஜன்)
திருகோணமலை மாவட்டத்தன் தேசிய சுகாதார வாரம் இன்று திங்கட்கிழமை மாகாண சுகாதார திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு கேட்போர் கூடத்தில் நடைபெறந்ற இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் வி.பி.பாலசிங்கம், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் ரஞ்சித் சில்வா, கிழக்கு மாகாணசபை பிரதி தவிசாளர் ஆரியவதி கலபதி மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள், வங்கியாளர்கள், அமைச்சின் செயலாளர்களும் கலந்துகொண்டனர்.
இதேவேளை, கிண்ணியா வைத்தியசாலையிலும் தேசிய சுகாதார வாரம் தொடர்பாக நேற்று திங்கட்கிழமை கலந்துரையாடப்பட்டது.
.jpg)
2 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
18 Jan 2026