Gavitha / 2016 ஜூலை 16 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்
திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்காக தெரிவு செய்யப்பட்ட மத்தியஸ்த சபை உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் வைபவம் இன்று சனிக்கிழமை (16) குச்சவெளி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் 28 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன
நீதிச் சேவை ஆணைக்குழு இந்த நியமனத்தைச் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
4 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
45 minute ago