2020 டிசெம்பர் 06, ஞாயிற்றுக்கிழமை

'ஈத் முபாரக்...'

Menaka Mookandi   / 2010 நவம்பர் 17 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் இன்று காலை விசேட தொழுகைகளும் பிரார்த்தனைகளும் இடம்பெற்றன. இந்நிலையில் கொழும்பு, காலி முகத்திடலில் இடம்பெற்ற 'ஈத்' தொழுகை நிகழ்வுகளைப் படங்களில் காணலாம். Pix by:- Waruna wanniarachchi


  Comments - 0

 • Alfred Wednesday, 17 November 2010 08:29 PM

  அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் புனித ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்

  Reply : 0       0

  tamilsalafi Thursday, 18 November 2010 05:04 AM

  http://tamilsalafi.edicypages.com

  இன்னும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ உரை போன்று இரண்டு குத்பாக்கலாக பிரித்து இடையில் அமர்வது , மிம்பர் மேடைகள் அமைப்பது ..,
  இவைகள் அனைத்தும் பித்அத்கள் ஆகும், நபி வழிக்கு முரணானதாகும்

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .