Menaka Mookandi / 2011 ஜனவரி 17 , மு.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்காவின் தந்தையான ரஞ்சித் சேனாநாயக்காவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் ஆளும்கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்கா, புத்திக்க பத்திரண ஆகியோரும் கலந்துகொண்டுள்ளதை படங்களில் காணலாம். Pix by :- Pradeep Pathirana
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
14 minute ago
20 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
20 minute ago
22 minute ago