2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

கௌரவ சந்திப்பு...

A.P.Mathan   / 2011 ஜூன் 22 , பி.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சார்க் அமைப்பின் பொதுச் செயலாளர் பாத்திமாத் தியனான் ஷஹீட் நேற்று புதன்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி மாளிகையில் உத்தியோகபூர்வமாக சந்தித்தார். சார்க் அமைப்பின் பொதுச் செயலாளர் பாத்திமாத் தியனான் ஷஹீட் - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடுவதை படங்களில் காணலாம். Pix: Chandana Perera


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .