2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

உடற் பயிற்சியில்...

Super User   / 2011 டிசெம்பர் 01 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பு மியூஸியஸ் கல்லூரி தனது 120 ஆண்டு நிறைவு இன்று வியாழக்கிழமை கொண்டாடுகிறது. இதனை முன்னிட்டு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிட தொகுதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திறந்துவைத்தார். இக்கல்லூரி இலங்கையின் மிக பழமை வாய்ந்த பௌத்த தனியார் மகளிர்  கல்லூரியாகும். Pix By:Kushan Pathiraja


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .