2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

உயிர்த்தெழுந்த ஞாயிறு...

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 20 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலகெங்கிலும் பரந்துவாழ்கின்ற கிறிஸ்தவர்கள் இயேசுநாதர் உயிர்த்தெழுந்த ஞாயிறை நினைவுகூர்கின்றனர்.   வெள்ளிக்கிழமை இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட நிலையில்  மரணித்தார். இந்நிலையில், மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை அவர் உயிர்த்தெழுந்தார். இதனை நினைவுகூர்ந்து கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட ஆராதனைகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு - எஸ். பாக்கியநாதன்


மலையகம் - ஆர்.ரஞ்ஜன்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .