Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 09 , பி.ப. 09:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசங்களுக்கான் ஆபிரிக்கக் கிண்ண அடுத்தாண்டு தொடரின் நேற்று இடம்பெற்ற நைகருடனான தகுதிகாண் போட்டியில் 6-0 என்ற கோல் கணக்கில் எகிப்து வென்றது.
எகிப்து சார்பாக, மொஹமட் சாலா, மர்வான் மொஹ்சென் ஆகியோர் தலா இரண்டு கோல்களையும் அய்மன் அஷ்ரப், மொஹமட் எல்னி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.
இதேவேளை, நேற்று இடம்பெற்ற குறித்த தொடரின் பிறிதொரு தகுதிகாண் போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் சிஷெல்ஸை நைஜீரியா வென்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
12 minute ago