2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் 4வது சுற்றுக்கு ரபெல் நடால் தெரிவு

Super User   / 2010 ஜூன் 01 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிற கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னாள் சாம்பியனும், உலகின் இரண்டாம் நிலை வீரருமான ரபெல் நடால் லைடன் ஹெவிட்டை எதிர்கொண்டார்.

இதில் நடால் 6-3, 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று 4வது சுற்றுக்கு முன்னேறினார். இதேபோல மற்ற ஆட்டங்களில் 3ம் நிலை வீரரான டிஜோகோவிக், பெர்னாண்டோ வெர்டஸ்கோ ஆகியோர் வென்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .