Super User / 2010 மே 30 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இன்றைய இரண்டாவது போட்டியில் இலங்கையும் இந்தியாவும் மோதுகின்றன.அதிகபட்சமாக மேத்யுஸ் 95 பந்துகளில் 75 ஓட்டங்களையும் அணியின் தலைவஎர் தில்சான் 84 பந்துகளில் 61 ஓட்டங்களையும் எடுத்தனர்.
இந்தியா தரப்பில் ஜடேஜா, ஓஜா, திண்டா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்தியா வெற்றி பெற 243 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
4 minute ago
13 minute ago
14 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
13 minute ago
14 minute ago