2021 மே 08, சனிக்கிழமை

ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 29 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று வெள்ளிக்கிழமை (29) நொச்சிமுனை அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓய்வூதியம் பெறுவதற்கு 57 வயது வரை உள்ள எல்லையை 60 வரை உயர்த்து, ஊழியர் சேமலாப நிதியை ஓய்வூதியக் கொடுப்பனவினுள் உள்வாங்கு, வைத்தியக் காப்புறுதி மற்றும் பாதுகாப்பான காப்புறுதி என்பவற்றை வழங்கு, 2016 இல் கூட்டிய சம்பள உயர்வை வழங்கு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X