2021 மே 08, சனிக்கிழமை

மட்டக்களப்பில் 152 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி

Kanagaraj   / 2012 டிசெம்பர் 17 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக கடும் அடை மழை பெய்துவருகின்றது.கடந்த 45 மணித்தியாலங்களில் 151.6மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலைய அதிகாரி கே.சூரியகுமார் தெரிவித்தார்.

இதனால், மட்டக்களப்பு, காத்தான்குடி, புதிய காத்தான்குடி ஏத்துக்கால் ரிஸ்வி நகர் ஆரையம்பதி செல்வாநகர் உட்பட பல இடங்கள் கடும் மழை காரணமாக வீதிகள் பல நீரில் மூழ்கியுள்ளன.

ஆடைமழையினால் போக்குவரத்து செய்வதில் மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர் கொண்டுவருகின்றனர். அடை மழை காரணமாக அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X