Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2010 டிசெம்பர் 20 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி)
2 கோடி 80 இலட்சம் ரூபா செலவில் மன்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள மட்டக்களப்பு தேர்தல் அலுவலகத்தின் புதிய நிரந்தரக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று காலை இடம்பெற்றது.
மேலதிக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, பிரதி தேர்தல் ஆணையாளர் எம்.எம்.முஹம்மட் , மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் அசங்க ரத்னாயக்க உட்பட அதிகாரிகள் மட்டக்களப்பு மாவட்ட திணைக்கள தலைவர்கள் கலந்து கொண்டு இதற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.
மட்டக்களப்பு தேர்தல் அலுவலகம் தற்போது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago