2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

கடற்றொழில் பயிற்சி செயலமர்வு

Super User   / 2010 ஒக்டோபர் 01 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜதுஷன்)

மட்டக்களப்பு, ஓந்தாச்சிமடத்தில்  கடற்றொழில் பயிற்சி பெற்று கொழும்பில் மேலதிக பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டோருக்கான செயலமர்வு இடம்பெற்றது.

இதில்  கடற்றொழில் பயிற்சி நிலைய உயர் அதிகாரிகளான காமினி ஹேரத் அமரசிறி, நரேந்திரன், கண்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இப்பயிற்சியை கடற்றொழில் தொழில் நுட்ப பயிற்சி  நிறுவனமும் யூ.எஸ்.எயிட் நிறுவனமும் இணைந்து வழங்கி வருகின்றது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--