Super User / 2010 ஒக்டோபர் 23 , மு.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஜிப்ரான், ஆர்.அனுருத்தன்)
கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் கிராமிய அபிவிருத்தி அதிகாரிகள் மற்றும் தொழிநுட்ப உத்தியோகஸ்தர்களுக்கான செயலமர்வு நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்ற இச்செயலமர்வின் இறுதி நாள் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சரும் மாகாண கிராமிய அபிவிருத்தி அமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .