2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

வெள்ளத்தால் இடம்பெயர்ந்த நாவலடி பிரதேச மக்களுக்கு நிவாரணம்

Kogilavani   / 2011 ஜனவரி 12 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு நவலடி பிரதேசத்தில் வெள்ளத்தினால் இடம்பெயர்ந்து பாடசாலையில் தங்கியுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்களை கிழக்கு மாகாண முதலமைச்சர் நேற்று மாலை வழங்கி வைத்தார்.

இதில் மன்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X