Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 23 , மு.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஆர்.அனுருத்தன்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் புணானை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் 23ஆவது படைப்பிரிவினரும் பொதுமக்களும் ஆசிரியர்களும் இணைந்து நேற்று சனிக்கிழமை சிரமதானப் பணியில் ஈடுபட்டனர்.
சிவில் இணைப்பதிகாரி சஞ்சி வீரக்கோனினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதானப்பணியின்போது, 23ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மஹிந்தமுதலிகே தலைமை தாங்கி பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வைத்தார்.
குறித்த பாடசாலையில் சேதமடைந்துள்ள கோவிலை திருத்தித் தருமாறு முன்வைத்த வேண்டுகோளையடுத்து, இராணுவத்தினர் அக்கோவிலை தற்காலிகமாக திருத்திக்கொடுத்துள்ளனர்.
.jpg)
.jpg)
33 minute ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
3 hours ago
5 hours ago