2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

வலது குறைந்த மாணவர்களின் ஆக்கத்திறன் கண்காட்சி

Kogilavani   / 2012 நவம்பர் 08 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான், சுக்ரி)

காத்தான்குடி, கிழக்கிலங்கை இஸ்லாமிய வலதுகுறைந்தோர் நலன்புரி அமைப்பினால் நடத்தப்படும் ஸாஹிறா விசேட பாடசாலை மாணவர்களின் ஆக்கத்திறன் கண்காட்சி இன்று காலை ஆரம்பமானது.

நிலையத்தின் தலைவர் எஸ்.எச்.பஷீர் தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில், காத்தான்குடி நகர பிதா எஸ்.எச்.எம்.அஸ்பர், காத்தான்குடி சமுக சேவை அதிகாரி திருமதி எஸ்.சிவநாயகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இக்கண்காட்சியில் வலது குறைந்த மாணவர்களின் திறமைவெளிப்பாட்டு தயாரிப்புக்கள் பெருமளவில்  காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இக்கண்காட்சி நாளை நிறைவுபெறவுள்ளது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .