2021 மே 15, சனிக்கிழமை

வாகரையில் ஆதிவாசிகளுக்கு 30 வீடுகள்

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 28 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

மட்டக்களப்பு, வாகரை பிரதேசத்தில் ஆதிவாசிகளுக்காக 30 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. கிழக்கில் ஆதிவாசிகளுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள இந்த முதலாவது வீடமைப்புத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நாளை இடம்பெறவுள்ளது.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் வீடமைப்பு நிர்மாணத்துறை பொதுவசதிகள் அமைச்சினால்; இவ்வீடுகளுக்கான அடிக்கல் நடும் வைபவம் நாளை வியாழக்கிழமை, அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் நடைபெறவுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன் தெரிவித்தார்.


  Comments - 0

 • meenavan Wednesday, 28 September 2011 08:41 PM

  வாகரை பிரதேசத்தில் ஆதி வாசிகளா நம்பமுடியவில்லை? என்றாலும், அவர்களுக்கு 30 வீடுகள் அமைக்கப்படவுள்ளது மகிழ்ச்சியான செய்திதான்.

  Reply : 0       0

  சிறாஜ் Friday, 30 September 2011 06:01 AM

  ஓ மீனவன் எங்க இந்தப்பக்கம் மீன் பிடிக்க வந்தா சரி, சரி எங்கட ஆத்தில்தான் இப்ப மீன்கள் அதிகம்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .