2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

பத்தன் சின்னத்தம்பி

Super User   / 2010 ஓகஸ்ட் 24 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

alt

பெயர்: பத்தன் சின்னத்தம்பி 

அராலி வீதி, சங்கானையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பத்தன் சின்னத்தம்பி 21.08.2010 சனிக்கிழமை இறைபதம் எய்திவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான பத்தன் - சின்னன் தம்பதியினரின் அன்பு மகனும் காலஞ்சென்ற செல்லம்மாவின் அருமைக் கணவரும் சுவிற்சர்லாந்தை வசிப்பிடமாகக் கொண்ட சிவபாதம், ரவீந்திரபாதம், குஞ்சிதபாதம், உமாபாதம், சிவநந்தினி மற்றும் ஈஸ்வரபாதம் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும் சுவிற்சர்லாந்தை வசிப்பிடமாகக் கொண்ட பிரான்சிஸ் அனுரா, மதிவதினி, ஜெயசுதா, ஜனிதா, சிறிதரன் மற்றும் இந்திரா (கனடா), சிவன்யோகேஸ்வரி ஆகியோரின் மாமனாரும் காலஞ்சென்றவர்களான நாகி, சின்னப்பிள்ளை, சீதை, நாகம்மா, சுப்பிரமணியம் மற்றும் இலக்சுமி ஆகியோரின் சகோதரரும் சுவிற்சலாந்தை வசிப்பிடமாகக் கொண்ட சிவதரன், கீர்த்தனா, யசோதரன், சஞ்சீவன், சிந்துயா, ஆர்த்திகா, கபில், வீபியா கனடாவை வசிப்பிடமாகக் கொண்ட பிரியதர்சினி, நிதர்சினி, நிதர்சன் ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள்  23.08.2010 திங்கட்கிழமை பி.ப. 1.30 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்றுப் பூதவுடல் தகனக்கிரியைக்காக சங்கானை கரைச்சி இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

 

தகவல்: பிள்ளைகள், மருமக்கள்மார், பேரப்பிள்ளைகள்.

அராலி வீதி,
சங்கானை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--