2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

சிறிஞானகதிர்காமநாதன்

Super User   / 2010 ஒக்டோபர் 17 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

alt

பெயர்: அ.சிறிஞானகதிர்காமநாதன்

வவுனியாவைப் பிறப்பிடமாகவும் புலோலியை வசிப்பிடமாகவும் கொண்ட அ.சிறிஞானகதிர்காமநாதன் 02.10.2010 சனிக்கிழமை கனடாவில் காலமானர்.

அன்னார் காலஞ்சென்ற வி.அகிலாண்டதரநாதன் தம்பதியினரின் அன்பு மகனும், கங்காதேவியின் அன்புக்கணவரும் மோகனராகன் (கனடா), இந்திரபுத்திரன் (புலோலி ப.நோ.கூ.சங்கம்), கேதீஸ்வரி (மீனா), தேவராணி (சந்தியா - லண்டன்) ஆகியோரின் பாசமிகு அன்புத் தம்பியும், சிவா (கனடா)இ சிவாஜினி (பபா), சதீசன் (கட்டைவேலி, நெல்லியடி ப.நோ.கூ.சங்கம்), குலநாயகம் (லண்டன்) ஆகியோரின் அன்புமைத்துனரும், அபி, அபிநயா, கௌசல்யா, அகிலன், ரதிசன், ரகீசன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்ரு (18.10.2010) திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கும் 12 மணிக்கும் இடையில் கனடாவில் நடைபெற்று பூதவுடல்  Riversince 1567 Royalyork Road, Eleigohe   மயானத்தில் தகனஞ்செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

 

தகவல்: குடும்பத்தினர்

தொ.பே.: 021 321 9306

10, MARH BROOH LANE,

1805, ETOGI COHE ONMQV 5 E3,

CANADA.      T.P: 0014167438167


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .