Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Super User / 2010 ஒக்டோபர் 28 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெயர்: பொன்னுத்துரை சிவயோகம்
சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை சிவயோகம் 27.10.2010 காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற மாரிமுத்து - பொன்னுத்துரையின் (P.று.னு ஓவசியர்இ துறட்டிப்பனை முத்துமாரி அம்மன் தேவஸ்தான தர்மகர்த்தா) அன்பு மனைவியும், நவரட்ணராசா, தனலட்சுமி, விஜயலட்சுமி, இரத்தினராசா, சத்தியலட்சுமி ஆகியோரின் அன்புத் தாயும் பத்மாதேவி, செல்வச்சந்திரன், காலஞ்சென்ற கணேசலிங்கம் மற்றும் சிவனேசம், ரவீந்திரன் (காரைநகர் பிரதேச சபை) ஆகியோரின் பாசமிகு மாமியும் வசந்தன் (சவூதி), உதயன், விமலன், யனந்தன் (மலேசியா), கிரிசாந்தி, பகீரதன், பானுஜன், ரஜனிகா, நிவேதா, ரஜிதஸ்ரீ ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் பிரியங்காவின் பூட்டியும் சிதம்பரநாதன், தவமணி, காலஞ்சென்றவர்களான ஆறுமுகதாஸ், பரராசசிங்கம், பார்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28.10.2010 வியாழக்கிழமை அவரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக வழுக்கையாறு இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: மக்கள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
வட்டு.கிழக்கு,
சித்தன்கேணி,
தொ.பே.: 0772545296
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
11 Jul 2025
11 Jul 2025