2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

கஞ்சாவுடன் ஒருவர் கைது

Kogilavani   / 2016 டிசெம்பர் 18 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வானில் கஞ்சா கடத்திய ஹம்பகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரை, இரத்தினபுரி-எம்பிலிப்பிட்டிய பிரதான வீதி, 97 ஆம் மைல்கல்லறுகில் வைத்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைதுசெய்த பொலிஸார், 80 கிலோகிராம் கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளனர்.

வானில் அரிசி மூடைகளைக் கொண்டுச்செல்வது போன்று, கஞ்சா பொதியையும் இவர் கொண்டுச்சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--