2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

தபாற்சேவை முடங்கியது...

Kogilavani   / 2017 ஜூன் 13 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

எஸ்.கணேசன்

காரணமாக, தபாற்சேவை முடங்கியுள்ளது. நுவரெலியா, கண்டி, காலி ஆகிய தபாற்காரியாலயங்களை சுற்றுலா பயணதுறைக்கு பயன்படுத்தும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்னும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துமே இந்தப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஹட்டனிலுள்ள தபாற்காரியாலம் நேற்று மூடப்பட்டிருந்ததை படங்களில் காணலாம்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X