Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 15 , பி.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.எப்.எம்.தாஹிர்)
பதுளை மத்தி லயன்ஸ் கழகம், மட்டக்களப்பு லயன்ஸ் கழகம், பதுளை மத்தி மாணவர் லியோ கழகம், மட்டக்களப்பு தரிசன இல்ல மாணவர்கள் இணைந்து நடத்தும் 'சர்வதேச வெள்ளைப் பிரம்பு தின நிகழ்வு' நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
காலை 8.30 மணிக்கு வின்சன் டயஸ் விளையாட்டு மைதானம் அருகில் இருந்து ஊர்வலம் ஆரம்பமாகி காலை 9.30 மணியளவில் பதுளை புனித மரியாள் பேராலய பிரதான மண்டபத்தில் விழா ஆரம்பமாகும்.
இந்நிகழ்வை முன்னிட்டு கொழும்பு, மட்டக்களப்பு, பதுளை லயன்ஸ் கழக உறுப்பினர்கள், மாணவ மாணவிகள், பார்வையற்றோர், நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொள்வதோடு, விண்ஷட சொற்பொழிவுகள், தரிசன இல்ல மாணவர்களின் கலை கலாச்சார இசை நிகழ்ச்சிகள் என மாலை 2.00 மணிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Lion V.Srishanker, Secretary, Lions Club of Badulla Midcity Saturday, 16 October 2010 06:58 PM
vellaipirambu thinaththai pirasuriththamaikkaga badulai maththiya lian kalagam sarbaha nandri. therivikkindren lian sri shanker Secretary Lions club of Badulla midcity.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago