Super User / 2010 நவம்பர் 14 , மு.ப. 08:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.தியாகு)
அண்மையில் மலையக மக்கள் முன்னணியில் இணைந்து கொண்ட நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணனை வரவேற்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை தலவாக்கலை கதிரேசன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு முன்னர் ஊர்வலமாக மலையக மக்கள் முன்னணியின் தலைவி சாந்தினி சந்திரசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் மற்றும் செயலாளர் லோரன்ஸ் ஆகியோர் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர்.
.jpg)
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .