2021 மே 06, வியாழக்கிழமை

அக்குறணையில் 8 அடி நீளமான மலைப்பாம்பு பிடிப்பு

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 28 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

அக்குறணை, குருகொடை பிரதேசத்தில் எட்டு அடி நீளமான மலைபாம்பு ஒன்றை பிரதேச இளைஞர்கள் நேற்று இரவு பிடித்துள்ளனர். பின்னர் பொலிஸாரினதும் வனவிலங்குகள் பாதுகாப்பு திணைக்களத்தினதும் ஆலோசனையின் படி இப்பாம்பை காட்டுக்குள் விடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .