2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

புகைப்படக் கண்காட்சி

Editorial   / 2019 நவம்பர் 24 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

புகைப்படக் கலைஞர்களின் ஏற்பாடு செய்துள்ள யாழ்ப்பாணப் புகைப்படக் கண்காட்சி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் தந்தை செல்வா கலையரங்கில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இக்கண்காட்சியில், 50 புகைப்படக் கலைஞர்களின் 250 சிறந்த புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .