Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 13 , பி.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தாஸ்)
யாழ். மாவட்டத்தில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம் குடும்பங்களின் பிரச்சினைகள் தொடர்பாக வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியுடன் யாழ். மாநகரசபை உறுப்பினர் மௌலவி சுபியான் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகள் நேற்று மாலை 4 மணியளவில் வடமாகாண ஆளுநரின் யாழ் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
பிரச்சினைகள் தொடர்பாக வடமாகாண ஆளுநருடன், யாழ். மாவட்ட அரச அதிபர், யாழ். மாநகரசபை மேயர் மற்றும் கலந்து கொண்ட பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துரையாடுவதைப் படங்களில் காணலாம்.
.jpg)
5 hours ago
7 hours ago
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
16 Nov 2025