2021 ஜனவரி 16, சனிக்கிழமை

கோண்டாவில் புகையிரதப் பாதை நிர்மாண பணிகள் ஆரம்பம்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 15 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கிரிசன்)


யாழ்ப்பாணம் - கொழும்புக்கு இடையிலான புகையிரதப் பாதை நிர்மாணிக்கும் பணிகள் யாழ் குடாநாட்டில் ஆரம்பமாகியுள்ளன.  இந்த திட்டம் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டு சுமார் பத்துமாத இடைவெளியின் பின்னர் செயற்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது கோண்டாவில் புகையிரத நிலையத்திற்க்கு முன்னாள் தண்டவாளங்கள் கொண்டுவரப்பட்டு பொருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .