2020 நவம்பர் 01, ஞாயிற்றுக்கிழமை

அநுராதபுரத்தில் சோமதாசவுக்கு அதிக விருப்பு வாக்கு

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 09 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆகில் அஹமட்)

அநுராதபுரம் மாநகர சபைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்களும் அவர்கள் பெற்றுக்கொண்ட விருப்பு வாக்குகளும் பின்வருமாறு:-

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 10 ஆசனங்கள்
       
1.எச்.பீ.சோமதாச -------------------------------- 7883
2.பேமசிரி ஹெட்டியாராச்சி------------------ 7815
3.எம்.டப்ளிவ்.புத்திக பேமதாச------------ 6459
4.ஆர்.எம்.துஷிந்த ருவன்குமார---------- 2996
5.துமிந்து தயாசன்------------------------------ 2682
6.ஆர்.டி.கே.சுசில் திலகரத்ன-------------- 2313
7.நளின் சஞ்ஜீவ சிரிவர்தன--------------- 2254
8.ஆனந்த தஹநாயக்க----------------------- 1921
9.ஜே.எம். சமன் பிரியந்த ஜயவர்தன- -1692
10.எம்.பீ.மொஹமட் அன்சார்----------------1361

ஐக்கிய தேசியக் கட்சி  3 ஆசனங்கள்

1.ஏ.கே.இந்திக்க-----------------------------3543
2.ஏ.டப்ளிவ்.ரங்கிரி பத்திரண---------1669
3.பீ.டி.என்.புஷ்பகுமார---------------------1565


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--