Editorial / 2019 ஜூன் 12 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான, சிலாபம் பஸ் டிப்போ ஊழியர்கள் இன்று (12) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தமது கோரிக்கைகளுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை எனத் தெரிவித்து, சிலாபம் டிப்போவில் கடமையாற்றும் சகல ஊழியர்களும் ஒன்றிணைந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
19 Apr 2026
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 Apr 2026
19 Apr 2026