2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

உள்ளூர் திறமைசாலிகளை ரெட்புல் ஊக்குவிக்கிறது

Editorial   / 2020 ஜனவரி 19 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரெட்புல் ஸ்ரீ லங்கா சிறந்த இசை அனுபவத்தை வழங்கும் முகமாக, புகழ்பெற்ற இசை ஜோடி பாத்தியா, சந்துஷ், லஹிரு பெரேரா, நாட்ரோ, ரகித ருவன் விக்ரமரத்ன ஆகியோருடன் ஓர் இசை அரங்கை அமைத்திருந்தது. பி.என்.எஸ், லஹிரு, ரகித இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அமைந்திருந்தனர்.  

பொப், பைலா,  நாட்டுப்புற இணைவு ஆகிய மூன்று வகைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 4 இளம் இசைக்கலைஞர்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இரத்மலானையில் அமைந்துள்ள ஸ்டெய்ன் ஸ்டுடியோஸில் இடம்பெற்ற மாபெரும் இசை நிகழ்ச்சியில் ஒரே மேடையில் பிரபலமான பி.என்.எஸ், லஹிரு, ரகித ஆகியோருடன் இணைந்து இந்த நான்கு பேரும் சிறப்பித்திருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--