2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

எடிசலாட் ‘தனுமய் மில்லியனயய்’ வெற்றியாளர்களுக்கு பரிசுகள்

Editorial   / 2017 மே 31 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எடிசலாட் ‘தனுமய் மில்லியனயய்’ வினா விடை பருவம்- 3, அண்மையில் ரொடுன்டா விற்பனை நிலையத்தில் பரிசுகள் பகிர்ந்தளிப்புடன் நிறைவடைந்திருந்தது.  

இந்த போட்டியினூடாக 9 வாராந்த வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன், ஒவ்வொருவருக்கும் தலா 25,000 ரூபாய் பரிசு வழங்கப்பட்டிருந்தது. மாபெரும் இறுதிப்பரிசாக வெற்றியாளருக்கு 1,000,000 ரூபாய் வழங்கப்பட்டிருந்தது. 

‘தனுமய் மில்லியனயய்’ SMS அடிப்படையிலான வினாவிடை போட்டியாக அமைந்திருந்ததுடன், 2016இல் முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஏடிசலாட் நிறுவனத்தின் 25 வருட பூர்த்தியை குறிக்கும் வகையில் இந்தப் போட்டி முன்னெடுக்கப்பட்டிருந்தது. சுமார் 300,000 வாடிக்கையாளர்கள் தினசரி இந்த போட்டியில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X