2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கல்முனையில் செலிங்கோ லைப் காப்புறுதி நிறுவனத்தின் கிளை

Kogilavani   / 2011 ஜூன் 10 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

கல்முனையில் செலிங்கோ லைப் காப்புறுதி நிறுவனத்தின்  இரண்டாவது கிளை  இன்று வெள்ளிக்கிழமை திறந்து வைவைக்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு செலிங்கோ லைப் காப்புறுதி நிறுவனத்தின் சிரேஷ்ட பதில் பொது முகாமையாளர் ஹர்ஷ அபேவிக்ரம பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் அதிதிகளாக பிராந்திய முகாமையாளர் கே.சுமந்திரன், கிளை முகாமையாளர் எஸ்.வேனுகரன் உட்பட செலிங்கோ நிறுவனத்தின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .