2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

தற்காலிக நினைவுத் தூபி, நினைவு கற்கள் அகற்றல்

Editorial   / 2019 நவம்பர் 26 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாளை (27) அனுஷ்டிக்கவிருக்கும் மாவீரர் தினத்துக்கான ஏற்பாடுகள், வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மாவீரர் துயிலும் இல்லங்கள், கடந்த வாரத்தில் துப்புரவு செய்யப்பட்டு, தற்காலிக நினைவுத் தூபிகள், நினைவு கற்கள் நடப்பட்டன.

இந்நிலையில், மன்னார், மடு பண்டிவிருச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் நடப்பட்டிருந்த நினைவுத் தூபியும், நினைவு கற்கலும் அங்கிருந்து, திங்கட்கிழமை இரவு அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .