2021 மே 18, செவ்வாய்க்கிழமை

புலமைப்பரிசில் பரீட்சையில் கிளிநொச்சி மாவட்டத்தில் சத்தியசீலன் டர்சன் முதலாமிடம்

Kogilavani   / 2011 செப்டெம்பர் 17 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)
புலமைப்பரிசில் பரீட்சையில் கிளிநொச்சி மாவட்டத்தில் சத்தியசீலன் டர்சன் என்ற மாணவன் முதலிடத்தை பெற்றுள்ளார்.

கிளிநொச்சி, புனித பற்றிமா றோமன் கத்தோலிக்க பாடசாலை மாணவனான  சத்தியசீலன் டர்சன் மாவட்டத்தில் 190 புள்ளிகளை பெற்று கிளிநொச்சி மாவட்டத்தில் முதல் நிலை மாணவனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .