2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

85 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 11 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் மாவட்டத்தில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான 85 மாணவர்களுக்கு 'மஹபொல' புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு  வியாழக்கிழமை (10)  மன்னார்  மாவட்ட செயலகத்தின் ஜெய்க்கா மண்டபத்தில்  நடைபெற்றது.

மாவட்ட அரச அதிபர்  எம்.வை.எஸ்.தேசப்பிரிய  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  ஹூனைஸ் பாரூக், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல், வடமாகாணசபை உறுப்பினர் றிப்கான பதியுதீன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X