2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

வவுனியாஅகிலாண்டேஸ்வரி திருக்கோவில் தீர்த்த உற்சவம்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 12 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

வவுனியா, கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுரர் திருக்கோவில் அம்பாள் மஹோற்சவத்தின் இறுதி நாளான இன்று தீர்த்த உற்சவம் நடைபெற்றது. இதில், பெருமளவிலான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதேவேளை,  ஆடிப்பூரத்தினை முன்னிட்டு  அம்பாளுக்கு வசந்த மண்டபத்தில் விசேட சமய சடங்குகளும் நடைபெற்றன.கடந்த 3ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான உற்சவம் கடந்த பத்து தினங்கள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X