2021 ஜனவரி 27, புதன்கிழமை

மதுபோதையில் வாகனம் செலுத்திய 6 சாரதிகள் கைது

Kogilavani   / 2012 நவம்பர் 18 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                            (சீ.எம். ரிஃபாத்)
மதுபோதையில் வாகனம் செலுத்திய 6 சாரதிகளை கண்டி போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் நேற்று சனிக்கிழமை  இரவு கைதுசெய்துள்ளனர்.

பொலிஸார் நேற்றிரவு மேற்கொண்ட திடீர் சோதனையின்போதே மதுபோதையில் இருந்த 6 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .