2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

முதலாவது டெஸ்டில் முன்னிலையில் இந்தியா

Editorial   / 2019 நவம்பர் 14 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, பங்களாதேஷ் அணிகளுக்கிடையே இந்தூரில் இன்று ஆரம்பித்த முதலாவது டெஸ்டில், இன்றைய முதலாம் நாள் முடிவில் முன்னிலையில் இந்தியா காணப்படுகின்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பங்களாதேஷ்

பங்களாதேஷ்: 150/10 (துடுப்பாட்டம்: முஷ்பிக்கூர் ரஹீம் 43, மொமினுல் ஹக் 37, லிட்டன் தாஸ் 21 ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் ஷமி 3/27, இஷாந்த் ஷர்மா 2/20, இரவிச்சந்திரன் அஷ்வின் 2/43, உமேஷ் யாதவ் 2/47)

இந்தியா: 86/1 (துடுப்பாட்டம்: செட்டேஸ்வர் புஜாரா ஆ.இ 43, மாயங்க் அகர்வால் ஆ.இ 37 ஓட்டங்கள். பந்துவீச்சு: அபு ஜயெட் 1/21)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .