Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 நவம்பர் 25 , பி.ப. 03:33 - 1 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் அஜித் மனித நேயமுள்ளவர் என்பது பொதுவாக எல்லோருக்கும் தெரியும். இந்நிலையில் தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண நிதியாக திரையுலகினர் பலரும் உதவிசெய்து வந்த நிலையில், தற்போது நடிகர் அஜித் நிவாரண நிதியை வழங்கியுள்ளார்.
நடிகர் அஜித் தரப்பில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ. 15 இலட்சம் வழங்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த நிவாரண நிதியை அளித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
3 hours ago
4 hours ago
4 hours ago
Vkalaiselvan Saturday, 01 December 2018 12:28 PM
Nandraka.ulathu
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago