2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

மீனா தான் ஹீரோயின்..!

J.A. George   / 2021 பெப்ரவரி 23 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘திரிஷ்யம்’ முதல் பாகத்தை தெலுங்கில் ரீமேக் செய்த அதே குழு, இரண்டாம் பாகத்தின் ரீமேக்குக்கும் தயாராகிறது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில், வெங்கடேஷ், மீனா, நதியா, நரேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

‘திரிஷ்யம்’ திரைப்படங்களை மலையாளத்தில் இயக்கியதும் இயக்குநர் ஜீத்து ஜோசப் தான்‌ இந்த நிலையில் இப்படத்தின் பூஜை மார்ச் 1 நடைபெறுகிறது. மார்ச்  5 படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து 50 நாட்கள் நடைபெறுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .