2020 ஓகஸ்ட் 11, செவ்வாய்க்கிழமை

மண்டலபூஜை...

Kogilavani   / 2017 நவம்பர் 17 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

மஸ்கெலிய ஸ்ரீ சண்முகநாத சுவாமி ஆலயத்தில், மகரஜோதி மண்டல பூஜைப் பெருவிழா, இன்று காலை (17) நடைபெறவுள்ளது.

இதற்கமைவாக, நாளை காலை மஹா கணபதி ஹோமம், விக்னேஷ்வரர் அபிஷேகம் நடைபெற்று, காலை 11.00 மணிக்கு மேல், யாத்திரிகர்களுக்கான விரத மணிமாலை அணியும் வைபவம் நடைபெறும்.

தொடர்ந்து பகல் 12.30 மணிக்கு, அன்னதானம் வழங்கும் நிகழ்வு இடம்பெறும். மேலும் இரவு 7.00 மணிக்கு, 18ஆம் படி பூஜை, சரணகோஷ வழிபாடு, பஜனை, ஹரிவராசனம் என்பன இடம்பெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--