2020 ஜூலை 11, சனிக்கிழமை

மஹோற்சவப் பெருவிழா…

Editorial   / 2018 ஓகஸ்ட் 02 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா, பல்லாயிரகக்ணக்கான அடியார்கள் புடைசூழ கொடியேற்றத்துடன் இன்று (02) காலை ஆரம்பமானது.

வருடாந்த மஹோற்சவத்தில் எதிர்வரும் 10ஆம் திகதி இரத உற்சவமும் 11ஆம் திகதி பிதிர்க்கடன் தீர்க்கும் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளன.

(படப்பிடிப்பு: வா. கிருஸ்ணா)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .