A.K.M. Ramzy / 2021 ஜூன் 21 , மு.ப. 08:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி:
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தாடியுடன் காணப்படுகிறார் பிரதமர் மோடி. கொரோனா தொற்று ஆரம்பமானதிலிருந்து தாடியை, 'ட்ரிம்' செய்வதை நிறுத்தி விட்டார்.
நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் போல தாடி வளர்த்தது, மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்காக என சொல்லப்பட்டது. விரைவில் இந்த ஒன்றரை ஆண்டு தாடிக்கு பிரதமர் மோடி விடைகொடுக்கப்போகிறாராம். கொரோனா தாக்கம் குறைந்துள்ள நிலையில், தாடியை, 'ட்ரிம்' செய்ய முடிவு செய்துள்ளாராம் என செய்திகள் பரவியுள்ளன.
45 minute ago
49 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
49 minute ago
2 hours ago