A.K.M. Ramzy / 2021 ஜூன் 20 , மு.ப. 08:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் திராவிட முன்னேற்ற கழகத்தினர் (தி.மு.க.) அதிர்ச்சியில் உள்ளனர்.
நாளை மறுதினம் 22 ஆம் திகதி நடிகர் விஜய் பிறந்தநாள். அதைமுன்னிட்டு, திண்டுக்கல் முழுதும் அவரது ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
அதில், முதலமைச்சர் ஸ்டாலின் நடிகர் விஜய்க்கு செங்கோல் வழங்குவது போன்ற புகைப்படமும், 'ஏழை எளிய மக்களுக்கான நல்லாட்சியை வழங்கிட, தம்பி வா; தலைமை ஏற்க வா' என்று அழைக்கும் விதமான வாசகமும் இடம் பெற்றுள்ளது.
இந்த போஸ்டர் தி.மு.க.,வினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
8 minute ago
12 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
12 minute ago
1 hours ago