2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

இந்தியா – ரஷ்யா இடையிலான உறவு பாதிக்காது

Freelancer   / 2025 செப்டெம்பர் 16 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா – ரஷ்யா இடையேயான உறவை பாதிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அவை பயனளிக்காது என ரஷ்ய வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பில் ரஷ்ய வெளியுறவுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நீண்டகால நட்பு மற்றும் கலாசார தொடர்புகள் காரணமாக, இரு நாடுகளின் உறவை முறிக்க முடியாது.

எந்தவொரு முயற்சியும் தோல்வியிலேயே முடியும். இந்தியா - ரஷ்யா உறவுகள் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகின்றன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X