Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 27 , பி.ப. 07:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

டென்மார்க் தலைநகர் கொப்பென்ஹேகனில் இராஜதந்திர விவகாரங்களுக்குப் பொறுப்பான ஐக்கிய அமெரிக்க அதிகாரியை டென்மார்க் வெளிநாட்டமைச்சர் லர்ஸ் லொக்கெ ரஸ்முஸென் தெரிவித்துள்ளார்.
கிறீன்லாந்தில் ஐக்கிய அமெரிக்க பிரஜைகள் உளவு நடவடிக்கைகளில் ஈடுபடுவதான அறிக்கைகளையடுத்தே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளது.
25 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
1 hours ago