Freelancer / 2025 ஜூலை 24 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
உக்ரைனின் ஊழல் எதிர்ப்பு அமைப்புகளின் சுதந்திரத்தை பலவீனப்படுத்துவதாக விமர்சகர்கள் கூறும் ஒரு சட்டமூலத்தில் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கையெழுத்திட்டுள்ளார்.
இது நாட்டின் பல நகரங்களில் போராட்டங்களுக்கு வழிவகுத்துள்ளது.
புதிய சட்டம் தேசிய ஊழல் தடுப்புப் பணியகம் மற்றும் சிறப்பு ஊழல் தடுப்பு சட்டத்தரணிகள் அலுவலகம் ஆகியவற்றின் அதிகாரத்தை கட்டுப்படுத்துகிறது.
மேலும் இது அவர்களின் அதிகாரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். (a)

9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025